Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யாரும் எதிர்பாராத மாஸான லுக்கில் அஜித்! வைரலாகும் லேட்டஸ் கெட்டப் புகைப்படம்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 8 ல் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் செய்து வருகிறது. இப்படத்தின் அஜித்தின் புகழ் சமூகத்தில் இன்னும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

அடுத்ததாக அவர் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இந்நிலையில் அஜித்தை எப்போதும் சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸடைலில் பார்த்து நமக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தற்போது அவர் கருப்பு நிற ஹேரில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஒரு வேளை இது அஜித்தின் அடுத்த படத்திற்கான லுக்காக இருக்குமோ என்ற கேள்வி எழுந்து வருகிறது. அந்த புகைப்படம் இதோ ரசிகர்களுகாக...