Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்க பொண்ணு பின்னி பிடலெடுத்துட்டா- பிரபல நடிகரின் மகளை பாராட்டி தள்ளிய விஜய்

விஜய்-அட்லீ 3வது முறையாக இணைந்துள்ள படத்தின் பெயர் பிகில். விளையாட்டு வீரராக தளபதி நடிக்கும் இப்படம் வரும் தீபாவளிக்கு மாஸாக வெளியாக இருக்கிறது.

படத்திற்கான வேலைகள் நடந்து வருவதால் எந்த ஒரு அப்டேட்டும் படக்குழு இன்னும் வெளியிடவில்லை. இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் ரோபோ சங்கரின் மகள்.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், முதல் படமே விஜய் அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு என் மகளுக்கு கிடைத்துள்ளது.

உங்க பொண்ணு பின்னி பிடலெடுத்துட்டா. எங்க வீட்டு பொண்ணு மாதிரி நாங்க பார்த்துகிறோம் என்று விஜய் சொன்னதாக ரோபோ ஷங்கர் பேசியுள்ளார்.