Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் சார் இன்னும் என்னை கவனித்துக்கொண்டு தான் இருக்கின்றார், பிரபல நடிகர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டு தான் தங்களுக்கான இடத்தை பிடிப்பார்கள். அந்த வகையில் அருண் விஜய் நீண்ட வருடங்களுக்கு பிறகு தனக்கான ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

இந்நிலையில் அருண்விஜய் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார், இதில் ‘அஜித் சாருடன் என்னை அறிந்தால் நடித்தேன்.

அப்படம் முடிந்தும் கூட இன்று வரை அவருடைய மேனேஜர் மூலம் “நான் சரியாக படங்களை தேர்வு செய்கிறேனா, அடுத்தடுத்த படங்கள் என்ன செய்கிறேன்2” என்று பார்த்துகொண்டு இருப்பதாக அவருடைய மேனேஜர் சொன்னார்’ என்று கூறியுள்ளார்.