Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விஷால் அனிஷா ரெட்டி திருமணம் நிறுத்தப்பட்டதா? உண்மை இதோ

நடிகர் விஷாலுக்கு இந்த வருடம் வெளியான அயோக்யா படம் நல்ல வரவேற்பை தந்தது. வெங்கட் மோகன் இயக்கத்தில் வந்த இப்படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்து வந்தது.

அதே வேளையில் அவர் மீது தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்க தேர்தல் விசயத்தில் பல சர்ச்சைகள் எழுந்தன. தேர்தல் முடிவுகளும் இன்னும் கிடப்பில் இருக்கிறது.

மேலும் அவருக்கு அனிஷா ரெட்டி என்பவருடன் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஏற்கனவே அவர் நடிகர் சங்க மண்டபத்தில் தான் என்னுடைய திருமணம் என கூறியிருந்தார்.

இந்நிலையில் இவர்கள் திருமணம் எப்போது என அவ்வப்போது பேசப்பட்டுவந்தது. திருமணம் நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்பட்டுவந்தது.

இந்நிலையில் இதுகுறித்த தொடர்பு கொண்டபோது அது உண்மை என தற்போது நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.