Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய கார் வாங்கிய கஜோல்-அஜய் தேவ்கன்.. விலை கேட்டால் உங்களுக்கு தலை சுற்றும்

சினிமா துறையில் முன்னணியில் உள்ள நடிகர்கள் அதிக விலை கொடுத்து சொகுசு கார்கள் வாங்குவது சாதாரணமான ஒன்று தான். ஆனால் தற்போது முன்னணி பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்-கஜோல் ஜோடி வாங்கியுள்ள கார் சினிமா துறையில் பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Rolls-Royce Cullinan என்ற காரை தான் 6.96 கோடி ருபாய் கொடுத்து அவர்வாங்கியுள்ளார். இந்தியாவின் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி மற்றும் டி சீரிஸ் பூஷன் குமார் ஆகியோர் மட்டுமே இந்த காரை இதுவரை வாங்கியுள்ளனர்.

இந்தியாவில் இந்த காரை வாங்கும் மூன்றுவது நபர் அஜய் தேவ்கான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.