Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே நேரத்தில் கடும் போட்டியில் அஜித்-விஜய் ரசிகர்கள்- ஜெயிக்கப்போவது யார்?

அஜித்-விஜய் ரசிகர்கள் எப்போதும் போட்டியாளர்களாக தான் உள்ளார்கள். டுவிட்டர் பக்கம் வந்தால் ஏதாவது ஒரு சண்டை நடக்கிறது.

இப்போதும் அப்படி ஒரு வலுவான போட்டி இரண்டு ரசிகர்கள் இடையே நடக்கிறது. விஜய் ரசிகர்கள் இன்று பிகில் படத்தின் வெறித்தனம் பாடல் வர இருப்பதால் #Verithanam டாக்கை டிரண்ட் செய்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம் நேர்கொண்ட பார்வை 25வது நாளை எட்டியுள்ளதால் அவர்கள் #25DaysOfPrestigiousNKP என்ற டாக்கை டிரண்ட் செய்கின்றனர்.

இதில் இரண்டு டாக்கும் எது அதிக டிரண்டிங் என சண்டை டுவிட்டரில் அஜித்-விஜய் ரசிகர்கள் இடையே ஓடுகிறது.