Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் ஸ்டைலில் வந்த பிள்ளையார்! விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - மெர்சலாக்கிய புகைப்படம் இதோ

விஜய்க்கு தற்போது பிகில் படம் தீபாவளி ரிலீஸ்க்கு தயாராகிவருகிறது. அவரின் படங்கள் ரிலீஸ் என்றாலே அது வழக்கம் போல திருவிழா மயம் தான்.

விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் புதிது புதிதாக ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலம்.

விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. அதில் பிகில் படத்தில் விஜய் இருக்கும் காஸ்ட்யூமில் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளனர்.

அதை புகைப்படம் இதோ