Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேச முடியாமல் மேடையில் கண்கலங்கி நின்ற நடிகர் பார்த்திபன் - வீடியோ

நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் செப்டம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது என தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதே நாளில் தான் சூர்யாவின் காப்பான் படமும் ரிலீஸ் அகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒத்த செருப்பு படம் சிங்கப்பூர் பிலிம் festival-ல் திரையிடப்பட்டு அங்கு பார்த்தவர்கள் படத்தை பாராட்டியுள்ளனர். அவர்கள் முன்னிலையில் பேச முடியாமல் பார்த்திபன் கண்கலங்கி நின்றுள்ளார்.

அந்த விடியோவை அவரே ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.