தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் விஸ்வாசம். இப்படம் மிகப்பெரும் லாபத்தை கொடுத்துள்ளது.
அப்படத்தில் வேட்டிகட்டு பாடலில் அலப்பறையான தல என்று ஒரு லைன் வருமாம். ஆனால், அஜித் அந்த லைனை மாற்ற சொல்லிவிட்டாராம்.
எனக்காக எந்த லைனையும் சேர்க்காதீர்கள், அந்த லைன் வேண்டாம் என கூறி மாற்ற வைத்துவிட்டாராம். இதை டி.இமான் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.