Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பார் படத்தில் பிரபல நடிகரின் பேரன்! மக்கள் விரும்பிய நடிகரின் குடும்ப வாரிசு இவர்தானாம் - புகைப்படங்கள் இங்கே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருதாஸ் படத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். பேட்ட படம் போல இப்படமும் அவருக்கு மாஸாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலிஸ் வேடத்தில் இப்படத்தில் நடித்திருக்கும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அண்மையில் இதன் புகைப்படங்கள் வெளியாகின.

இப்படத்தில் பழம் பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேரன் ஆதித்யா நடித்துள்ளார். அவர் முருகதாஸ் மற்றும் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.