Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வினோத்திற்கு இப்படியா! செம்ம மாஸ் காட்டிய தல ரசிகர்கள்

தல அஜித் நடிப்பில் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் இந்த வருடம் வந்துவிட்டது. இதில் நேர்கொண்ட பார்வை அஜித்தின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

இப்படத்தில் அஜித் போலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார், வினோத் பிறந்தநாள் நாளை என்பது ஒரு சிலருக்கே தெரியும்.

அதை எப்படியோ அஜித் ரசிகர்கள் தெரிந்துக்கொண்டு டுவிட்டரில் #HBDDirHVinothByTHALAFans டேக் கிரியேட் செய்து இந்தியளவில் ட்ரெண்ட் செய்து செம்ம மாஸ் காட்டியுள்ளனர்.