Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் அவர்களை சந்திப்பாரா? எல்லோருமே ஆவல்

அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவருக்கு என்று எப்போதும் மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும்.

இந்நிலையில் அஜித் ஒரு காலத்தில் பெப்சி தொழிலாளர்களுக்காக பல எதிர்ப்பை மீறி குரல் கொடுத்தவர்.

ஆனால், சமீப காலமாக இவரின் படப்பிடிப்பு அனைத்து ஐதராபாத்தில் நடக்க, பல தமிழக தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.

இதில் குறிப்பாக பெரிதும் பாதிக்கப்படுவது லைட்மேன்ஸ் தான், இதனால், அவர்களில் சிலர் அஜித்தை சந்திக்க முடிவு செய்துள்ளதாக ஒரு பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார், பொறுத்திருந்து பார்ப்போம்.