Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மூன்று முன்னணி இயக்குனர்களுடன் கைக்கோர்க்கும் சூர்யா, இனி வேற லெவல் தான்

சூர்யா அஞ்சான் படத்திற்கு பிறகு ஒரு ஹிட் கொடுத்த மிகவும் போராடி வருகின்றார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இவர் கவனம் செலுத்தி வருவது இவரின் பாக்ஸ் ஆபிஸிற்கு உதவினாலும் ஒரு விதத்தில் இவை இவருக்கு பின்னடைவு தான்.

சரி இது ஒரு புறம் இருந்தாலும் சூர்யா அடுத்து சிறுத்தை சிவா, லோகேஷ் மற்றும் கௌதம் மேனன் ஆகியோருடன் கைக்கோர்க்கவுள்ளாராம்.

இதில் கௌதம் மேனன் படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகின்றது, மேலும், இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் மலேசியா அரசாங்கம் ராட்சசி படத்தை புகழ்ந்ததையும் சந்தோஷமாக சூர்யா ஷேர் செய்துள்ளார்.