Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த குழந்தை பிரபலம் யார் என்று தெரியுதா ?

ஆடுகளம், மௌனகுரு என்ற படங்கள் நடித்திருந்தாலும் அட்டகத்தி படம் முலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ்.

நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் குழந்தை பருவப் புகைப்படம் ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

இவர்தான் தினேஷ் என்று ஆச்சரியப்படும் வைகையில் அவ்வளவு அழகாக இருக்கிறார் அந்த புகைப்படம் இதோ,