Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் நினைப்பவர்கள் எல்லாம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கமுடியாது ஏனென்றால் ? நடிகர் ராதா ரவி.

அந்த காலத்து வில்லன் என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது ராதா ரவி தான். அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், மணிரத்னம் பொன்னியின்செல்வன் படம் எடுக்கிறார் என்பதே எனக்கு மிக பெரிய ஆச்சிரியம்.

அப்படத்தில் இவர்கள் எல்லாம் நடித்தால் நல்ல இருக்கும் என்று நான் நினைப்பவர்கள் எல்லாரும் இப்போது உயிரோடு இல்லை .

மணிரத்னம் கண்டிப்பாக ஆராய்ச்சி பண்ணிதான் எடுப்பார் . அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றார் போல் அந்த துறைகளில் உள்ள பிரபலங்கள் மாறுவார்கள் .

இந்த காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி தான் அந்த படத்தில் கதாபாத்திரங்களை அமைக்க முடியும் நான் சமீபகாலமாக நிறைய படம் பார்பார்ப்பதில்லை என்றாலும் பொன்னியின் செல்வன் படத்தை கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று பார்ப்பேன் என்று அவருடைய கருத்தை கூறி இருக்கிறார்.