Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷாலின் தொடர் ஹிட்! கொண்டாடும் ரசிகர்கள்- அன்று முதல் இன்று வரை

நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம் என பதவி பொறுப்புகளில் மிக பிசியாக இருக்கிறார். அதே வேளையில் படங்களிலும் நடித்து வருகிறார்.

செல்லமே படத்தில் தொடங்கி அயோக்கியா படம் வரை 15 வருடமாக சினிமாவில் பயணம் செய்து வருகிறார். இதுவரை 26 படங்களில் நடித்துள்ளார்.

இதில் அவர் துப்பறிவாளன், அயோக்கியா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது துப்பறிவாளன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். இது அவரின் 28 படமாகும்

அவருக்கு சினிஉலகத்தில் வாழ்த்துக்கள்..