Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் 60வது படம் பற்றி கசியும் தகவல்கள்- இதுவும் நடந்தா மாஸா தான் இருக்கும்

அஜித் நேர்கொண்ட பார்வை படத்தை முடித்தகையோடு அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார். அதற்கு நடுவில் துப்பாக்கி சுடும் போட்டியிலும் கலந்து கொண்டார்.

வினோத்தே அஜித்தை மீண்டும் இயக்க இருப்பதால் அவர் மீது நம்பிக்கையை ரசிகர்கள் வைத்துள்ளார்கள். அது போலீஸ் கதை என்கின்றனர், இதில் அஜித்திற்கு இரண்டு குழந்தைகளாம்.

அதோடு என்னை அறிந்தால் படத்தில் கலக்கிய அருண் விஜய் படத்திற்கு ஸ்டைலிஷ் வில்லன் என்கின்றனர்.

இப்படி படம் குறித்து ஏகப்பட்ட வதந்திகள், இதில் எது உண்மை என்பதை படக்குழு தான் அறிவிக்க வேண்டும்.