Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனது அப்பா அஜித் ரசிகர் என்று கூறிய பிரனுஜா- அதற்கு விஜய் சொன்ன ஒரே விஷயம்

அஜித்-விஜய் இருவருமே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள். எந்த குடும்பங்களை எடுத்துக் கொண்டாலும் இவர்கள் இருவரையும் தலைவனாக கொண்ட ரசிகர்கள் இல்லாமல் இருக்க மாட்டார்கள்.

அப்படி பிகில் படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலில் நடனம் ஆடியிருக்கும் குழந்தை நட்சத்திரம் பிரனுஜா. இவர் ஒரு பேட்டியில், நான் விஜய் ரசிகை தான், என் அப்பா அஜித் ரசிகர்.

இருவரும் தொலைக்காட்சி பாடல்களை மாற்றி மாற்றி வைத்து பார்ப்போம். இந்த விஷயத்தை விஜய் அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர், நாங்கள் இருவரும் சமம் தான், இரண்டு பேரும் ஒரே மாதிரி தான் இருப்போம். எங்களுக்குள் எந்த ஒரு டிஸ்டன்ஸ் இல்லை என்று தளபதி கூறியதாக பிரனுஜா பேசியுள்ளார்.