Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்

தனுஷ் தற்போது செம்ம பிஸியாக பல படங்களில் நடித்து வருகின்றார். அப்படியிருக்க ரிலிஸிற்கே அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா என இரண்டு படங்கள் வெயிட்டிங்.

அப்படியிருக்க தற்போது லண்டனில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் ஒரு சில ஹாலிவுட் பிரபலங்களும் நடிக்கவுள்ளனர், இந்த படத்தை Y Not ஸ்டுடியோஸ் தயாரித்து வருகின்றது.

தற்போது இப்படத்தில் அட்டக்கத்தி, கபாலி படங்களில் நடித்த கலையரசன் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.