Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலயா.. தளபதியா? மேடையிலேயே ஓப்பனாக கூறிய விக்ரம் மகன் துருவ் (வீடியோ)

நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகம் ஆகும் ஆதித்ய வர்மா படம் நவம்பர் 8ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் துருவ் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் 'நீங்கள் தல ஃபேனா இல்லை தளபதி ஃபேனா?' என கேட்டுள்ளனர்.

அதற்கு பதில் அளித்த அவர் "Honestடா சொல்லணும்னா நான் தளபதி ஃபேன்" என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.