Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரியாரை கொண்டாடும் தமிழகம்- அவரை பற்றி விஜய், விஜய் சேதுபதி, சிம்பு பகிர்ந்த விஷயம்

இன்று உலகம் முழுவதும் பல பிரபலங்களின் பிறந்தநாள். ஆனால் தமிழ் மக்கள் ஒருவரை மறக்காமல் அவரது பிறந்தநாள் அதுவுமாக அவரது பொன் மொழிகளை நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

அவர் வேறு யாரும் இல்லை சுயமரியாதை, பெண்ணடிமை போன்ற விஷயங்களுக்காக போராடிய பெரியார் பற்றி தான்.

மக்கள் இவரை பற்றி பேசிவரும் நிலையில் விஜய், விஜய் சேதுபதி, சிம்பு போன்ற பிரபலங்களும் பெரியார் பற்றி படங்கள், பேட்டிகளில் கூறியுள்ளனர், அந்த வீடியோ இதோ,