இவர் சைலண்டாக பிக்பாஸ் 3 டைட்டில் ஜெயித்துவிடுவார்: முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரின் கணவர் கருத்து
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி முடிவுக்கு வர இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. தற்போது ஏழு போட்டியாளர்கள் வீட்டுக்குள் உள்ளனர்.
அதில் டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் அனைவரது மனதிலும் உள்ளது.
இந்நிலையில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் நடிகை சுஜா வருணியின் கணவர் நடிகர் சிவாஜி தேவ் என்கிற சிவக்குமார் ட்விட்டரில் இது பற்றி பேசியுள்ளார்.
முகேன் சைலண்டாக பிக்பாஸ் டைட்டில் ஜெயித்துவிடப்போகிறார் என அவர் கூறியுள்ளார்.
My heart tells me #mugen is the dark horse 🐴 and he is silently going to grab the title! His presence & charm increases day by day! And it's enjoyable.. I already love #Malaysia . The love for #mugeniune #MugenRao makes me love Malaysia more!! #BiggBossTamil #BiggBossTamil3
— Shiva Kumarr (@Shivakumarr222) September 17, 2019