Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இன்றைய பிகில் இசை வெளியீட்டு விழாவில் இப்படி ஒரு ஸ்பெஷல் உள்ளதா? ரசிகர்கள் உற்சாகம்

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் தீபாவளி அன்று மிகப்பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தில் 3 பாடல்கள் ஏற்கனவே ரிலிஸாகிவிட்டது.

இதை தொடர்ந்து இன்று படத்தின் முழுப்பாடல்களும் வெளிவரவுள்ளதாம், இதற்காக சென்னையில் பிரமாண்ட விழா ஒன்று நடக்கவுள்ளது.

இதில் மேடையில் தளபதி விஜய் வெறித்தனம் பாடலை பாடவுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்து வருகின்றது.

இது நடந்தால் கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் தான்.