Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive: விஜய் சேதுபதி மிரட்டவிருக்கும் ரணசிங்கம் படத்தின் மாஸ் அப்டேட்

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் உருவாகி படம் க/பெ.ரணசிங்கம். இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்து வருகின்றது.

இந்நிறுவனம் தான் தல அஜித் நடிப்பில் பிரமாண்ட ஹிட் கொடுத்த விஸ்வாசம் படத்தை வெளியிட்டது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படமான ஹீரோவை தயாரித்து வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்து நம்மிடம் கலை இயக்குனர் இளையராஜா கூறுகையில் ‘தற்போது படப்பிடிப்பு 15 நாட்கள் முடிவடைந்துள்ளதாம்.

மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல இடங்களில் நடக்கவுள்ளதாக’ அவர் தெரிவித்துள்ளார்.