Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தலயா? தளபதியா? சினிஉலகம் கருத்துக்கணிப்பில் வென்றது யார், ரிசல்ட் இதோ

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக இருப்பவர்கள் விஜய், அஜித். இவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பலம் என்பது நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் நேற்று பிகில் படத்தின் 3வது பாடல் வெளிவந்து செம்ம ரீச் ஆகி வருகின்றது, முதன் முறையாக நயன்தாரா இடம்பெற்ற பல போஸ்டர்ஸ் வெளிவந்தது.

இதில் சினிஉலகம் டுவிட்டர் தளத்தில் தல, தளபதியில் நயன்தாராக்கு ஏற்ற ஜோடி யார்? என்று ஒரு கருத்துக்கணிப்பு வைத்தோம்.

அதில் தளபதி-நயன்தாரா ஜோடி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.