Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு இந்த பிரமாண்ட காரில் வந்தாரா விஜய்? வைரலாகும் வீடியோ இதோ

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் இன்று வெளிவரவுள்ளது.

இதற்கான இசை வெளியீட்டு விழா செம்ம பிரமாண்டமாக சென்னையில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் விஜய் ரோல்ஸ் ராயிஸ் கார் வைத்துள்ளது அனைவரும் அறிந்ததே, அதில் விஜய் வருகிறார் என ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

ஆனால், ஏஜிஎஸ் நிறுவனத்திடமும் அந்த கார் இருக்க ஒருவேளை தயாரிப்பாளர் தரப்போ என்றும் நினைக்க தோன்றுகின்றது.