பிரமாண்டமாக நடக்கவுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த விஜய், முதன் முறையாக வந்த புகைப்படம்
தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செம்ம பிரமாண்டமாக நடந்து வருகின்றது.
இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துக்கொண்டுள்ளனர், அதோடு விழா நடக்கும் இடத்திற்கு வெளியே பல ஆயிரம் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் வந்த புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது, இதோ...