Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு எண்ட்ரீ ஆன வீடியோ இதோ, ரசிகர்கள் உற்சாகம்

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செம்ம பிரமாண்டமாக நடந்து வருகின்றது.

இந்த விழாவில் தற்போது விஜய் அரங்கிற்குள் வர, விண்ணை பிளக்கும் அளவிற்கு விசில் சத்தம் பறந்தது.

இதில் விஜய் கருப்பு சட்டை அணிந்து, தாடியுடன் தன் அடுத்தப்படத்தின் கெட்டப்பில் எண்ட்ரீ ஆனார்.

இதை பார்த்த ரசிகர்கள் தளபதி தளபதி என்று சத்தம் போட்டு கொண்டே இருந்தனர், இந்த சத்தம் படங்கமே சில நிமிடங்கள் ஆனது.

இதை தொடர்ந்து விஜய் 400 பேருக்கு கோல்ட் ரிங் கொடுத்ததை தயாரிப்பாளர் தரப்பு கூறியது.