Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லண்டனில் நடிகர் தனுஷுக்கு இவ்ளோ மாஸ் ரசிகர்களா? வைரல் வீடியோ

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது லண்டனில் நடந்து வருகிறது.

அங்கு நாற்பது நாட்களுக்கு ஷூட்டிங் நடக்க உள்ளது. தனுஷை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிக அளவில் ரசிகர்கள் குவிகின்றனர்.

அவர்களை தனுஷ் சென்று சந்தித்து கைகொடுத்துள்ள வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.