Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எம்.ஜி.ஆருக்கு இருக்கும் கூட்டம் விஜய்க்கு இருக்கு- பிகில் ஆடியோ விழாவை நேரில் பார்த்து பிரம்மிப்பான நடிகர்

விஜய்யின் நடிப்பில் பிரம்மாண்மாக தயாராகி இருக்கிறது பிகில் திரைப்படம். இதில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் நடிகர் மனோபாலா.

இவர் ஒரு பேட்டியில் விஜய் வளர்ச்சி குறித்து பேசும்போது, பிகில் ஆடியோ விழாவை நேரில் பார்த்தபோது எம்,ஜி.ஆருக்கு இருந்த கூட்டம் இருந்தது.

12 மணியில் இருந்து எதுவும் இல்லாமல் தளபதிக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

பிகில் விழா மேடையில் கை தட்டல் வேண்டும் என்றால் தளபதி என்று சொன்னால் போதும் அந்த சத்தம் அடங்கவே அவ்வளவு நேரம் ஆனது.