Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் இந்த இனத்தவர்கள் தான் அதிகம்.. நடிகர் ராதாரவி பேச்சு

நடிகர் ராதாரவி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட இனத்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர் என பேசியுள்ளார்.

"தமிழ்நாட்டில் அரசியலில் தெலுங்கர் ஆதரவு இருந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்கிற நிலை தான் இருக்கிறது. பல தொகுதிகளில் தெலுங்கர் தான் தேர்தலில் நிற்கிறார்கள். தமிழ் சினிமாவிலும் தெலுங்கர்கள் தான் அதிகம்.. வேற யார் இருக்காங்க. நான் தெலுங்கு காரன். இளைஞர்களுக்கு சொல்கிறேன் 'நான் தெலுங்கன்' என்ற பெருமையோடு இருங்கள்" என ராதாரவி பேசியுள்ளார்.