Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பெயரை சொன்னதும் அரங்கமே அதிர்ந்தது, ஆச்சரியப்பட்ட ராஷ்மிகா!

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் இந்த வருடம் மட்டுமே விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு சூப்பர் ஹிட் படங்கள் வந்துவிட்டது.

இந்நிலையில் அஜித்துடன் நடிக்க பல நடிகைகள் காத்திருக்கின்றனர், அப்படியிருக்க ராஷ்மிகா சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துக்கொண்டார்.

அதில் அவரிடம் யாருடன் நடிக்க வேண்டும் என விருப்பம் என்று கேட்க, அதற்கு அவர் பல நடிகர்கள் பெயர்களின் லிஸ்ட் சொன்னார்.

அப்போது அஜித்தையும் சொல்ல, அரங்கமே அதிர்ந்தது, அப்போது ராஷ்மிகா ஒரு நொடி ‘ஏன் கைத்தட்டுகிறார்கள்’ என கேட்க, அதற்கு தொகுப்பாளர் ‘அவர் பெயரை சொன்னாலே போதும்’ என்று கூறினார்.

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது, இதோ அந்த வீடியோ...