Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகத்துல இருக்கிற எல்லா தலயும் கொண்டாடுற தல நம்ம தல! புகைப்படத்தை வெளியிட்ட முக்கிய பிரபலம்

அஜித் தற்போது சினிமாவின் உச்சத்தில் இருக்கும் ஒரு நல்ல பண்பாளர். நடிகர் என்பதையும் தாண்டி அவருக்கு நல்ல மனிதர் என்ற பெரும் புகழ் இருக்கிறது. அவரின் படங்களில் குடும்பம் சார்ந்த நல்ல விசயங்கள் இருக்கிறது.

இதை பலரும் எதிர்பார்க்கிறார்கள். அஜித்தும் இதையே விரும்புகிறார். ரசிகர்களுக்கும், மக்களுக்கு நல்லதை சொல்ல வேண்டும் என முயற்சித்து வருகிறார்.

இதற்கு அவரின் படங்களே சாட்சி. நடிப்பு தவிர அவர் விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் நடந்த இந்திய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி கோப்பையில் தல என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளதாம்.

இதன் புகைப்படத்தை பதிவிட்டு விஸ்வாசம் பாடலாசிரியர் அருண் பாரதி உலகத்துல இருக்குற எல்லா தலயும் கொண்டாடுற ஒரே தல நம்ம தல என பாராட்டியுள்ளார்.