Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, கமல், விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த முக்கிய பிரபலம்! என்ன சொன்னார் தெரியுமா

விஜய் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகள் மிக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவரின் மக்கள் நல இயக்கமும் துடிப்புடன் செயல்பட்டு வருகிறது.

அவரின் படங்கள் சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்கி வருவதை அனைவரும் கவனித்திருப்பார்கள் தானே. இதில் பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வார்த்தைகளும் சிக்கின.

ஆளும் கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நேரத்தில் தற்போது மற்றொரு கட்சி தலைவரான சீமான் விஜய்க்கு அரசியல் பேசுவது அவரின் உரிமை, சிரஞ்சீவி தோற்றதால் தான் ரஜினி, கமல்ஹாசன் போன்ற நண்பர்களுக்கு அரசியலுக்கு வேண்டாம் என கூறுகிறேன் என கோவை விமானநிலையத்தில் பேசியுள்ளார்.