Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துருவ் விக்ரம் மீது கிரஷ்! சென்சேஷனான இளம் நடிகை ஓப்பனாக கூறியது

நடிகர் விக்ரமின் மகன் துருவ் சினிமாவில் நுழைந்து ஒரு படம் நடித்து முடித்துவிட்டார். அவர் ஹீரோவாகும் ஆதித்ய வர்மா படம் நவம்பர் 8ம் தேதி தான் ரிலீஸ் ஆகிறது.

ஆனாலும் தற்போதே துருவ் விக்ரமிற்கு அதிக அளவில் ரசிகர்கள் சேர்ந்துவிட்டார்கள்.

இந்நிலையில் துருவ் மீது கிரஷ் இருப்பதாக பிரபல மலையாள நடிகை பிரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

பிரியா வாரியார் கண்ணடித்த வீடியோ ஒரே நாளில் இந்தியா முழுவதும் வைரலானதால் அதிகம் சென்சேஷனானவர் என்பது குறிப்பிடத்தக்கது.