Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Cineulagam Exclusive : பிரபல நடிகர் மரணம், திரையுலகத்தினர் அதிர்ச்சி - வீடியோ இதோ

தமிழ் சினிமாவில் பல காமெடி படங்களில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் இன்று உடல் நலம் முடியாமல் இறந்துள்ளார். இந்த செய்தி திரையுலகத்தினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொலஸ்ட்ரால் பிரச்சனையால் சில வருடங்களுக்கு முன் அறுவை சிகிச்சையும் செய்துகொண்டதாக அவர் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில் குமுளியில் படப்பிடிப்பில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக சொல்லப்படுகிறது.

அவருக்கு வடிவேலும் என்றால் மிகவும் பிடிக்குமாம். அவரின் மீது இவருக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியில் ஆன்மா சாந்தி அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.