Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர்ஸ்டார் வீட்டிற்கு சென்ற முன்னணி ஹீரோ! வைரலாகும் புகைப்படம்

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு இன்று பிரபலங்கள் பலர் சென்றுள்ளனர். இன்று நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்காக தான் ரஜினி அவர்களை அழைத்துள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அவரது மணனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.

இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..