Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி அப்படி சொன்னதே எனக்கு விருது கிடைத்தது போலத்தான்..

நடிகர் ரஜினியின் தர்பார் படம் தற்போதுதான் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஷூட்டிங் மும்பையில் நடந்து முடிந்துள்ளது. சமீபத்தில் ரஜினி காப்பான் படத்தினை பார்த்துவிட்டு வில்லனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் ரஜினி.

தர்பார் படம் தயாரிக்கும் அதே நிறுவனம் காப்பான் படத்தின் ஸ்பெஷல் காட்சியை படக்குழுவுக்காக ஏற்பாடு செய்துள்ளது. அதில் படத்தை பார்த்துள்ளார் ரஜினிகாந்த்.

பின்னர் இவர்தான் காப்பான் மெயின் வில்லன் என நடிகர் சிராக்கை ரஜினியிடம் அறிமுகம் செய்துள்ளனர். "Handsome வில்லன்" என ரஜினி அவரை பற்றி கமெண்ட் கூறியுள்ளார். ரஜினி அப்படி குறிப்பிட்டதே என விருது கிடைத்தது போல இருந்தது என நடிகர் சிராக் பேட்டிஅளித்துள்ளார்.