Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைந்த நடிகர் கிருஷ்ணமூர்த்திக்கு கிடைக்க இருந்த வாய்ப்பு- வருந்திய பிரபலம்

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி வேடங்கள் நடித்து மக்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகர் கிருஷ்ணமூர்த்தி. படப்பிடிப்பில் மாரடைப்பு ஏற்பட்டு அண்மையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது மரணம் பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது அவரது மரணம் குறித்து நடிகர் வடிவேலு பேசியுள்ளார்.

அதில், எனது குடும்ப நண்பர் கிருஷ்ணமூர்த்தி அவருக்காக என்னுடைய அடுத்தடுத்த புதிய படங்களில் கதாபாத்திரங்கள் வைத்திருந்தேன். இது அவருக்கும் தெரியும்.

தன்னுடன் நடித்த நடிகர்களான செல்லதுரை, அல்வா வாசு, கன்னையா, கிருஷ்ணமூர்த்தி என நடிகர்கள் இறந்தது தனக்கு மன வேதனையாக இருப்பதாக வரவேலு கூறியுள்ளார்.