Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பல வருடத்திற்கு முன் விஜய்யை நேரில் சந்தித்தேன், மறக்க முடியாத அனுபவம்- ஆனால் இப்போது, தளபதி 64 நடிகர்

விஜய் படங்கள் என்றாலே பெரிய அளவில் இருக்கும். அவர் நடித்துள்ள பிகில் திரைப்பட பட்ஜெட் ரூ. 180 கோடியை எட்டிவிட்டதாக தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்தார்.

இதற்கு அடுத்தபடியாக தளபதி 64 தயாராகி வருகிறது. இப்பட பட்ஜெட் எவ்வளவு வரும் என்பதை பொறுத்திருந்து அறிவோம். இதில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பவர் ஆண்டனி வர்கீஸ்.

இவர் ஒரு பேட்டியில் விஜய் குறித்து பேசியுள்ளார். அதில், பல வருடங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் விஜய்யை நேரில் சந்தித்தேன், அது மறக்க முடியாத அனுபவம்.

இப்போது அவருடன் நடிக்க இருக்கிறேன், நான் அவருடைய தீவிர ரசிகன் என கூறியுள்ளார்.