Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்க்கு உறவினர் ஆகப்போகும் நடிகர் அதர்வா? எப்படி தெரியுமா

நடிகர் அதர்வா விரைவில் தளபதி விஜய்க்கு உறவினர் ஆகப்போகிறார் என செய்தி வெளியாகியுள்ளது. அது எப்படி சாத்தியம் என நீங்கள் கேட்பது புரிகிறது.

அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினரின் பெண்ணை காதலிக்கிறாராம். அவர்களின் திருமண பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

இரண்டு குடும்பங்களும் வெவ்வேறு மதங்கள் என்பதால் நடிகர் அதர்வா முன்னின்று தம்பிக்காக பேசி வருகிறார் என்று கூறப்படுகிறது. விரைவில் திருமணம் என்று கூறப்படுகிறது.

இது பற்றிய உறுதியான தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.