Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியா மீது இந்த பிரபல நடிகருக்கு கிரஷ் ஆ?? பிடித்த நடிகர்? ரசிகர்கள் கொண்டாட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 ஐ யாரும் மறக்க மாட்டார்கள். எத்தனை சீசன் வரட்டும் சீசன் 1 போல வராது என சொல்பவர்களே அதிகம். அது குறித்த பல விசயங்கள் இன்னும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஓவியாவும் பெரும் ரசிகர்களின் ஆதரவு பெருகியது. அவரும் பிரபலமானார். ஆர்மி என உருவாகியது.

இந்நிலையில் பிகில் படத்தில் நடித்துள்ள கதிர் அண்மையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ள அவரிடம் ஓவியா மீது Crush ஆ என கேட்கப்பட்டது, அதற்கு அவர் இத பத்தி பேசிட்டேன் இருப்பேன். நேரம் பத்தாது. அந்த கிரஷ் வரும். அப்பப்போ மாறிட்டே இருக்கும் என கூறினார்.

பிடித்த நடிகர் என்ற கேள்விக்கு விஜய் அண்ணா என கூறியுள்ளார்.