Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குவிந்த ரசிகர்கள்..கூலாக செல்பி எடுத்த தல அஜித், இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம் , நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது.

இதை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் அஜித் இன்று தன் ரசிகர்களுடன் செல்பி எடுத்துள்ளார், அவரை பார்க்க பல ரசிகர்கள் குவிந்த நிலையிலும் கூலாக செல்பி எடுத்துள்ளார், இதோ...