Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல கோட்டையில் அஜித்தின் தல 60! முக்கிய ஊரில் மிரட்டலாக்கிய போஸ்டர்கள்

அஜித் திரையில் வந்து நின்றாலே போதும், அது எங்களுக்கு பெரும் சந்தோசம் என கூறும் எண்ணிலடங்கா ரசிகர்கள் இருக்கிறார்கள். அஜித்தின் கொள்கைகளை கடைபித்து அவரை தீவிரமாக நேசிக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களின் வெற்றியை தொடர்ந்து அஜித் அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார். தல 60 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பட பூஜைகள் இன்று தொடங்குகிறது.

வலிமை என இப்படத்தின் பெயர் இருக்கக்கூடும் என ரசிகர்கள் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையிலுள்ள தல ரசிகர்கள் போஸ்டர் அடித்து மிகவும் அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.