Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

24 மணிநேரத்தில் அதிகம் சாதனை செய்ததில் முதலிடம் இவர் தான்! லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் இருவரும் மாஸான நடிகர்கள். இரட்டை குழல் துப்பாக்கி போல என பலரும் சொல்வார்கள். இருவருக்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

இருவரின் படங்களும் பெரியளவில் கொண்டாடப்படுகிறது. அதே வேளையில் டிவிட்டரில் அது குறித்து பல ஹேஷ் டேக்குகளும் இடப்படுகிறது.

அவ்வகையில் ட்விட்டரில் அதிகம் பிரபல ஹீரோக்களின் படங்களில் 24 மணிநேரத்தில் அதிகம் எந்த படம் குறிப்பிடப்பட்டுள்ளது என பார்க்கலாம்.

1) Sari Leru Neekevvaru - 2.4M - மகேஷ் பாபு
2) Bigil - 2M - விஜய்
3) Viswasam - 1.3M - அஜித்
4) Sarkar - 1M - விஜய்
5) Maharshi - 858K - மகேஷ் பாபு
6) Nsni - Naa Peru Surya, Naa Illu 710K - அல்லு அர்ஜூன்
7) Bharat Ane Nenu - 601K - மகேஷ் பாபு

இதில் விஜய்யின் பிகில் 2 ம் இடத்திலும், விஸ்வாசம் 3 ம் இடத்திலும், சர்கார் 4 ம் இடத்திலும் இருக்கிறது.