Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படப்பிடிப்பில் அப்படி தான், ஆனால் அஜித் அப்படி இல்லை- ஓபனாக பேசிய ஸ்டில் போட்டோ கிராபர் சிட்றறசு

அஜித், விஜய் படங்களுக்கு நிறைய ஸ்டில் போட்டோ கிராபரா இருந்தவர் சிட்றறசு. பில்லா, அழகிய தமிழ்மகன், வீரம், விஸ்வாசம் போன்ற படங்களுக்கு இவர் பணிபுரிந்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவின் தூண்களாக இருக்கும் அஜித், விஜய் அவர்களின் படங்களில் பணிபுரிந்தது குறித்து பேசியுள்ளார்.

விஜய், அஜித் இருவரும் படப்பிடிப்பில் எப்படி என கேட்டபோது அவர், இருவருமே ஒவ்வொரு விதம். விஜய் எல்லோரிடமும் பேசிவிட்டு அமைதியாக கேரவனுக்குள் சென்றுவிடுவார்.

ஆனால் அஜித் ஒரு டிரைவர் இருந்தாலும் அவரிடம் சென்று பேசி குடும்பம் பற்றிய விஷயங்கள் அனைத்தையும் கேட்பார் என கூறியுள்ளார்.

மேலும் அவர் இருவரை பற்றியும் கூறிய சுவாரஸ்ய விஷயங்கள் கேளுங்கள்.