Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெறித்தனமான விஜய் ரசிகர்! பிகிலுக்காக என்ன செய்துள்ளார் பாருங்க

தளபதி விஜய்க்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. படங்கள் ரிலீஸ் என்றால் அதை திருவிழா போல மிக பிரமாண்டமாக கொண்டாடுவார்கள் அவர்கள்.

அடுத்து பிகில் படத்தின் ரிலீசுக்காகத்தான் காத்திருக்கின்றனர் அனைவரும். வரும் வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் ஆவதால் தற்போதே கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் தன்னுடைய காரை முழுமையாக பிகில் புகைப்படங்களை ஒட்டி தான் எவ்வளவு வெறித்தனமான விஜய் ஃபேன் என்பதை காட்டியுள்ளார்.