Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல RJவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்- தல செய்த காரியம், புகைப்படத்துடன் இதோ

அஜித் ரசிகர்கள் மனதார கொண்டாடும் பெரிய நடிகர். ஆனால் அவரோ எப்போதும் சாதாரண மக்களோடு மக்களாக பயணிக்க விரும்புபவர்.

ரசிகர்களை தாண்டி நேரில் அவரை பார்த்த பலரும் குணங்களை கண்டு வியந்துபோய்யுள்ளனர். இந்த நிலையில் பிரபல RJ அவரின் செயல்கள் கண்டு வியந்து போய்யுள்ளார்.

அதோடு அஜித்திடம் ஒரு செல்பி கேட்ட தலயே எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து அவர் எப்படிபட்ட மனிதர் என்பதை பகிர்ந்துள்ளார். இதோ அவரது பதிவு,