Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துடன் பணிபுரிவது கடவுள் கொடுத்த வரம், அவர் கூறிய ஒரே வார்த்தை- நெகிழும் பிரபலம்

அஜித்-விஜய் என இருவரின் முக்கிய படங்களுக்கு ஸ்டில் போட்டோ கிராபராக இருந்தவர் சிட்றறசு.

இவர் பிரபலங்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சினிஉலகத்திற்கு ஸ்பெஷலாக பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அஜித் அவர்களுடன் பில்லா படத்தில் பணிபுரிந்துள்ளேன், அப்போது அவர் என்னை அழைத்த நீங்கள் அருமையாக புகைப்படம் எடுக்கிறீர்கள் என்று பாராட்டினார்.

அஜித் அவர்களே பெரிய போட்டோ கிராபர், தொழில்நுட்பமாக அவருக்கு நிறைய தெரியும், அவரிடம் இருந்து பாராட்டு கிடைத்தது சந்தோஷமான விஷயம்.

அஜித் போன்றோர்களுடன் பணிபுரிவது கடவுள் கொடுத்த வரம் என்று பேசியுள்ளார். மேலும் விஜய், நயன்தாரா பற்றி அவர் பேசியதை கேளுங்கள்,