Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திலீப்-காவ்யா மாதவனின் குட்டி மகள்.. முதல் முறையாக வெளியான புகைப்படம்

நடிகர் திலீப்பும் நடிகை காவ்யா மாதவனும் 2016 நவம்பரில் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு சென்ற வருடம் தான் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் மஹாலக்ஷ்மி என பெயரிடப்பட்டுள்ள தனது மகளை முதல் முறையாக போட்டோ எடுத்து உலகத்திற்கு காட்டியுள்ளார் திலீப் . இந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அந்த போட்டோவில் திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியருடன் பெற்ற மகள் மீனாட்சியும் அந்த புகைப்படத்தில் உள்ளார்.